ராம்கோபால் வர்மா உருக்கமான பதிவு- வீடியோ

  • 6 years ago
ஶ்ரீதேவியின் மறைவுக்கு அவரோடு நடித்த நடிகர்கள், படம் இயக்கியவர்கள், அவரது படங்களில் பணிபுரிந்தவர்கள் எனப் பலரும் உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். ஶ்ரீதேவியின் உடல் துபாயில் விசாரணை முடிந்து இன்னும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்று மாலை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி மரணம் பற்றி வெளிவரும் தகவல்களால் மனம் வருந்தி ட்விட்டரில் உருக்கமான ட்வீட் போட்டிருக்கிறார். ஶ்ரீதேவியின் மரண செய்தி வந்ததில் இருந்து இயக்குனர் ராம்கோபால் வர்மா ஸ்ரீதேவி பற்றிய சுவாரஸ்ய விஷயங்களையும், அவருடன் எடுத்த புகைப்படங்களையும் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டிருந்தார்.


Many artists, film directors and those who worked in his films, are paying tribute to the demise of Sridevi.

Recommended