சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்...வீடியோ

  • 6 years ago
சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த போரின் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் நிறைய படங்கள், வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இது இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது.

Recommended