கமலின் கட்டிபிடி வைத்தியம் செல்லாது- ராஜேந்திர பாலாஜி- வீடியோ

  • 6 years ago
புதிய அரசியல் கட்சி தொடங்கும் கமலுக்கு ஆரம்பமே சகுனம் சரியில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது : அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தொடக்கமே சரியில்லை. கட்சி நடத்துவோரிடம் கட்டிப்பிடி வைத்தியம் செய்து வருகிறார் கமல்.


Tamilnadu dairy development minister Rajendra Balaji jibes Kamalhaasan's meet with politicians and hugged them, and also says Kamalhaasan politics will never affect admk.

Recommended