நெல்லையப்பர் கோயிலில் கேரள நம்பூதிரிகள் திடீர் பூஜை- வீடியோ

  • 6 years ago
நெல்லையப்பர் கோயிலில் கேரள நம்பூதிரிகள் திடீர் பூஜை நடத்தி இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் இருக்கும் புகப்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோயிலின் நிர்வாக அலுவலகம் எதிரே நேற்று கேரள நம்பூதிரிகள் பூஜை நடத்தினார்கள்.


Kerala nambootharis did pooja in Nellaiyappar temple. They did this for Nellaiyappar temple Kumbabishegam function. Story first published: Friday, Fe

Recommended