ஆளுநர் வருகை..கடையடைப்பு- வீடியோ

  • 6 years ago
அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மக்கள் நலனில் அரசு அக்கறை காட்டாமல் இருப்பதாக குற்றம்சாட்டி வணிகர்கள் இந்த கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Shops shut at Chidambaram to seek the attention of governor Banwarilal purohit as government is not taking necessary steps to people facing drinking water and drainage issues.

Recommended