சென்னையில் நல்லகண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்- வீடியோ

  • 6 years ago
பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்துள்ளார். தி நகரில் உள்ள வீட்டில் நல்லகண்ணுவை சந்தித்து அரசியல் குறித்து ஆலோசனை செய்து வருகிறார் கமல்

பிப்ரவரி 21ம் தேதி ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கும் நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.


Actor Kamalhaasan meets tamilnadu senior politician Nallakannu at his residence and getting wishes for his new party Kamal is going to launch by February 21.

Recommended