சாஹலின் சுழலில் சிக்கிய டி.வில்லியர்ஸ்- வீடியோ

  • 6 years ago
சாஹலின் சுழலில் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த டிவில்லியர்ஸ்.. வீடியோ
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸை இந்திய அணியின் சாஹல் தனது சுழல் மூலம் வெளியேற்றியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

india vs south africa 6th odi. de.villiers loss his wicket to chahal

Recommended