ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும், கன்னட ஆணையர் அழைப்பு | Oneindia Tamil
  • 6 years ago
ஹிந்தி மொழி பேசாத மாநிலங்கள் கூட்டு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா கூறியுள்ளார். கன்னட வளர்ச்சி ஆணையம் என்ற ஒன்று கன்னட மொழி வளர்ச்சிக்காக கர்நாடக அரசால் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. பொதுவாக ஆளும் கட்சியை சேர்ந்த, கன்னட அறிஞர் ஒருவர் இதன் தலைவராக நியமிக்கப்படுவார்கள். கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக உள்ளவர்
Kannada Development Commission Chairman SG Sitarmayya said that non-Hindi speaking states should work together. The Kannada Development Authority has been established by the Government of Karnataka for the development of Kannada language. Generally a Kannada scholar of the ruling party will be appointed as its chairman. He is the chairman of the Kannada Development Authority
Recommended