கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் மரணம்

  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஜான் ஜேக்கப் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். 2004 மற்றும் 2011ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜான் ஜேக்கப். இவருக்கு வயது 65.

Former Killiyur MLA John Jacob passed away. John Jacob was elected as MLA in 2006 and 2011 Elections. He was elected on behalf on Congress Party and Later he joined in GK Vasan TMC.

Recommended