ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நிவேதா தாமஸ் .

  • 6 years ago
தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ். ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கை, பாபசநாசம் படத்தில் கமல் ஹாஸனின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். நிவேதா தாமஸுக்கு பிடித்த உணவு எது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் பல உணவு வகைகள் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பிரியாணி என்றார்.
தமிழ் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளதாக நிவேதா தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய தெலுங்கு பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் நிவேதா.

Actress Nivetha Thomas had a chat session with fans on twitter. She said that her favourite co-star is none than her reel dad Kamal Haasan.

Recommended