இம்ரான் தாஹிருக்கு யார் தமிழ் கற்றுக்கொடுப்பது தெரியுமா ?- வீடியோ
  • 6 years ago
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட உள்ள தென்னாப்பிரிக்கா வீரர் இம்ரான் தாஹிர் தனக்கு தமிழ் கற்றுக் கொடுப்பது யார் என்பது குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சூதாட்டம் காரணமாக ஐபிஎல்லில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன.

இதையடுத்து அந்த தடை காலம் தற்போது முடிவடைந்துவிட்டதை அடுத்து தமிழக ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நடைபெற்றது.

south africa cricket player imran tahir learn tamil from harbajan's fan
Recommended