மண் மீதான சண்டையை விட்டுவிட்டு மக்களுக்கு ஏதாவது செய்யுங்க!- வீடியோ

  • 6 years ago
வாய்க்கு வக்கனையாக எதுகை மோனையுடன் பேச மட்டுமே தெரிந்திருக்கிறது நமது அரசியல்வாதிகளுக்கு. "இது என்ன மண்" என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்.

ஆனால் இந்த மண்ணில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க ஒரு நாதியும் இல்லை, ஒரு தலைவரும் இல்லை. தமிழகம் யாருடைய மண் என்பது இப்போது இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பிரச்சினை. பெரியார் மண் என்று ஒரு பக்கமும்.

இல்லை இல்லை இது பெரியாழ்வார் மண் என்று இன்னொரு குரூப்பும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது

Tamil Nadu is embroiling in so many serious issues, but these useless political leaders are fighting each other on petty issues. Here is a round up.

Recommended