ஜெ-படம் திறப்பு-டிடிவி தினகரன் விளக்கம்-வீடியோ
  • 6 years ago
ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயத்திலேயே ஜெயலலிதா படத்தை அவசர அவசரமாக திறந்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படம் இன்று திறக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு ஜெயலலிதாவின் படத்தை திறந்திருக்கிறது. ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது.



TTV Dinakaran has accused that Jayalalitha photo has opened in hurry. Tamil Nadu govt opened Jayalalitha photo in hurry afraid of MLA disqualify case judgement.
Recommended