மெதுவாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்காவுக்கு அபராதம்- வீடியோ
  • 6 years ago
இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணமாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

The International Cricket Council has announced a 10 percent fine of match fees for the South African players following their poor over-rate in the recently concluded fourth One-Day International against India in Johannesburg.
Recommended