முன்னாள் மனைவிக்கு போட்டியாக களமிறங்கும் கணவர்..!!

  • 6 years ago
மலையாள சினிமாவில் கெட்டப் மாற்றி நடிப்பதில் முதலிடம் நடிகர் திலீப்புக்குத்தான். 'சாந்துப்பொட்டு', 'குஞ்சுக்கூனன்' எனப் பல படங்களில் கெட்டப் மாற்றி நடித்திருக்கிறார் திலீப். இந்நிலையில், 'கம்மார சம்பவம்' என்கிற படத்தில் 90 வயது கிழவராக நடித்துள்ளார் திலீப். இந்தப் படத்தில் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் 'ஆமி' படத்தில் வயதான தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள சினிமாவில் கெட்டப் மாற்றி நடிப்பதில் முதலிடம் நடிகர் திலீப்புக்குத்தான். ஏற்கனவே 'சாந்துப்பொட்டு', 'குஞ்சுக்கூனன்', 'பச்சகுதிர', 'சவுன்ட் தோமா', 'மாயமோகினி', 'கல்யாணராமன்' என நிறைய படங்களில் கெட்டப்பில் வித்தியாசம் காட்டி நடித்தவர் திலீப்.


Dileep has acted as 90 years old men in 'Kammara sambavam' movie. Siddharth plays a prominent role in this film. Dileep's ex-wife Manju Warrier has played an aged role in 'Aami'.

Recommended