ரொம்ப சுமார் மூஞ்சி குமாரின் முதல் படம் தல அஜித்துடன்னா..?
  • 6 years ago
விஜய் சேதுபதியுடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக நடித்து கலக்கியவர் டேனியல். இவர் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் கௌதம் கார்த்திக்கோடு சேர்ந்து செம காமெடி செய்திருந்தார். இவர் முதன்முதலில் அறிமுகமானதே அஜித் படத்தில் தானாம். அஜித் படத்தில் சிறிய காட்சியில் நடித்தவர் பல வருடங்கள் கழித்து பிரபலமாகியுள்ளார்.

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய் சேதுபதியுடன் ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக நடித்து கலக்கியவர் டேனியல். 'ஃப்ரெண்டு... லவ் மேட்ரு... ஃபீலாகிட்டாப்ள.. ஒரு ஆஃப் சாப்ட்டா கூலாய்டுவாப்ளே' என இவர் பேசிய டயலாக் செம ஹிட்.

Comedian Daniel Annie pope acted in the movie 'Idharkuthane aasaipattai balakumara' with vijay sethupathi. He recently made a comedy entertainer with Gautham Karthik in 'Oru nalla naal paathu solren'. Daniel makes his debut in Ajith's Paramasivan' movie.
Recommended