பல்கலைகழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு- வீடியோ

  • 6 years ago
பாரதியார் பல்கலைகழக ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி உதயகுமார் என்ற உதவி பேராசிரியரிடம் போராசிரியர் பணிக்கு 30 லட்சம் ருபாய் லஞ்சமாக பெற்றுள்ளார் . இது குறித்து ஆய்வு நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் துணைவேந்தர் கணபதி அறையில் ஆய்வு நடத்திய போது கணபதி லஞ்சம் வாங்கியதற்கான ஆதராங்களை கைப்பற்றி வரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் துணைவேந்தர் கணபதி மற்றும் தர்மராஜ் சார்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது . மனுவை விசாரித்த நீதிபதி வழக்கை 8 ஆம் தேதி ஒத்திவைத்துடன் அரசு தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்

இந்நிலையில் நாளை பாரதியார் பல்கலைகழக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ் நேரில் சென்று ஆய்வு ஆய்வு மேற்கொண்டனர்

Des : Today, the Bribery Department of the Bharatiya University Council Meeting is to be held tomorrow

Recommended