தன் சொந்த திருமணத்தில் கூட வேலை பார்த்த ரிப்போர்ட்டர்- வீடியோ

  • 6 years ago
பொதுவாகப் பத்திரிக்கையாளர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பார்கள். நேரம், காலம் பார்க்காமல் மக்களிடம் செய்தியை சேர்க்கத் தீவிரமாக உழைப்பார்கள். அந்த வகையில் பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் ஒருவர் தன் திருமணத்திலேயே பேட்டி எடுக்கும் வேலையைப் பார்த்து இருக்கிறார். அங்கு இருக்கும் தன் மனைவியிடம் பேட்டி எடுத்துள்ளார். அதன்பின் அங்கு இருக்கும் எல்லோரிடமும் பேட்டி எடுத்துள்ளார். இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

Pakistani reporter works in his own wedding and asks questions to his wife and family. The video of this function got viral in social media.

Recommended