பெண் மீது ஏறிய லாரி...கொடூர விபத்து- வீடியோ
  • 6 years ago
கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் ஒருவர், லாரி மோதிப் பலியான பதைபதைப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.கருமத்தம்பட்டி நால்ரோட்டில் சாலையைக் கடக்கும் அந்தப் பெண், வெவ்வேறு திசைகளிலிருந்த வரும் 3 சரக்கு வாகனங்களைக் கவனித்த நிலையில், மற்றொரு லாரி அந்தப் பெண் மீது மோதி ஏறுகிறது. பதைபதைப்பான இந்தக் காட்சிகள் அங்குள்ள தேநீர்க்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

Recommended