அருண் ஜெட்லியை கிண்டல் செய்யும் திருநாவுக்கரசர்-வீடியோ

  • 6 years ago
பட்ஜெட்டுக்குப் பதில் தேர்தல் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். ஏர்வாடியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் இல்லத் திருமணத்தில் பங்கேற்க நெல்லை வந்த காங்கிரசின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Arun Jaitley filed 5 year plan instead of Budget Announcement says Tamilnadu Congress Committee Leader Thirunavukkarasar. He also added that, soon Congress will rule India.

Recommended