டிவிட்டரில் சண்டை போட்டுக்கொண்ட சித்தராமையா, எடியூரப்பா!- வீடியோ

  • 6 years ago
குஜராத் தேர்தலுக்கு பின் தற்போது இந்தியா முழுக்க கர்நாடக தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் சித்தராமையா அரசு ஆட்சியை எப்படி எல்லாம் தக்க வைக்கலாம் என்று யோசித்து வருகிறது. அதுபோல் பாஜக கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. உத்தரப்பிரதேச தேர்தல் மாடலை இங்கே பயன்படுத்தி வருகிறது. பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலை முன்னிட்டு சித்தராமையாவும், எடியூரப்பாவும் டிவிட்டரில் சண்டை போட்டு இருக்கிறார்கள்.
தேர்தலை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி பெங்களூர் வந்து இருந்தார். இதில் பேசிய மோடி கர்நாடகாவில் ஆளும்கட்சியால் ஏற்பட்டு இருக்கும் பல்வேறு பாதிப்புகள் குறித்து பேசினார். முக்கியமாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி எந்த அளவிற்கு ஊழல் செய்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

Recommended