நம் உலகத்தில் வேற்றுகிரக வாசிகள் ஏற்கனவே வந்துவிட்டார்களா ?

  • 6 years ago
நாம் காணும் உலகம் உண்மையல்ல.. அது வேற்றுகிரகவாசிகளால் நிறைந்தது.. என்ன அதிர்ச்சியாக இருக்கிறது. வாங்க இந்த குட்டித் தொடரைப் படிக்கலாம்.. நிறையபப் புரிஞ்சுக்கலாம். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பார்கள், ஆனால் உண்மையில் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் பொறுத்தவரை மனித குலம் இன்னும் மண் துகள் அளவு கூட கற்கவில்லை என்பது தான் உண்மை. அண்டசராசரத்தில் இருக்கும் பல கோடானு கோடி பால்வீதிகளில் ஒரு சிறு புள்ளி தான் நம்முடைய சூரிய குடும்பம். இந்த சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு தூசி தான் நம் பூமி. இப்படி இருக்க இந்த அண்டசராசரத்தில் நாம் மட்டும் தான் தனியாக இருக்கிறோம் என்று நம்புவது போல காமெடி வேறு எதுவுமில்லை

வேற்றுகிரகவாசிகள் என்றாலே பெரியதாக வால், பூச்சிகளை போல முகம், முதலையை போல தோல் என்று கொடூரமாக இருப்பார்கள் என்பது தான் நம்முடைய கனிப்பு. ஏனென்றால் ஹாலிவுட் படங்கள் அனைத்தும் நமக்கு அதைத்தான் கற்பித்துள்ளன. பூமியை அழிக்க தான் வேற்றுகிரகவாசிகள் வருவார்கள், அதுவும் அமெரிக்காவுக்கு தான் வருவார்கள், அமெரிக்கர்கள் தான் இந்த உலகத்தையே காப்பாற்றுவார்கள் என்று தான் நமக்கு கற்ப்பிக்கப்பட்டுள்ளது.

In the book Stranger at the Pentagon Dr. Stranges claims that sometime in 1958 he was given photographs of ‘Val’ Valiant Thor who was a Alien.

Recommended