சைட் பிசினஸ் துவங்கிய அனிருத்!

  • 6 years ago
இசையமைப்பாளர் அனிருத் தனது நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் துவங்கியுள்ளார். திரையுலக பிரபலங்கள் படங்களில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து சைட் பிசினிஸ் செய்வது ஒன்றும் புதிது அல்ல. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும் அதையே செய்துள்ளார். அனிருத் தொழில் அதிபர் ஆகியுள்ளார். அனிருத் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்மர் ஹவுஸ் ஈட்டரி என்ற பெயரில் சென்னையில் உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார். நண்பகல் 12 மணி முதல் உணவகம் செயல்படுமாம். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Music director Anirudh Ravichander has opened a restaurant named Summer House Eatery in Chennai. He tweeted that,' A lil eatery which I have ventured into with friends.. The #SummerHouseEatery..Opens at 12 everyday.. Check it out

Recommended