நெல்லையில் முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்

  • 6 years ago
நடிகர் தனுஷ் தற்போது 'மாரி 2' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நெல்லையில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு முன்னறிவிப்பின்றி சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தனுஷ் ரசிகர்கள், தனுஷின் திடீர் வரவால் ஆச்சர்யத்தோடு வரவேற்றுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Actor Dhanush is currently busy shooting for 'Maari 2'. In this case, actor Dhanush attends his fans wedding in Nellai. Dhanush went there and presented the golden chain to brides.

Recommended