ட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை- நிக்கி ஹாலே

  • 6 years ago
ட்ரம்ப் உடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாகும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார் . இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், இதை எதிர்த்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாக நிக்கிஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மறுப்பு தெரிவித்துள்ளார்.

Nikki Haley became a trusted member of Donald Trump’s inner circle over the past year, but she's recently refamiliarized herself with a downside of professional success: rumors of an affair, this time with the president of the United States.

Recommended