தன் அதிரடி பேட்டியின் மூலம் மக்களுக்கு ஷாக் கொடுத்த விக்ரம்

  • 6 years ago
நடிகர் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் 'வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். தெலுங்கில் ஹிட் ஆன 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கான இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என விக்ரம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 50 வயதிற்கு மேல் ஆனாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது. விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் 'ஸ்கெட்ச்'. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த 'ஸ்கெட்ச்' படம் தியேட்டரில் சுமாராக ஓடி வருகிறது. இந்த படத்தையடுத்து 'சாமி 2', 'துருவநட்சத்திரம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். வயது ஒரு பிரச்சினையே இல்லை. இப்போதும் என்னால் இளமையான காதல் கதைகளில் நடிக்க முடியும் எனக் கூறியிருக்கிறார் விக்ரம். 50 வயதிற்கு மேல் ஆனாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.

Vikram's son Dhuruv will be acted in the movie Arjun reddy remake - 'Varma'. Vikram says about that, "I will do instead of Dhuruv, If he can't".

Recommended