போராட்டம் நடத்திய பட்டாசு தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்

  • 6 years ago
சுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி திருத்தங்கலில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ரயில் நிலையத்தில் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு…

சுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று திருத்தங்கலில் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட முற்பட்டனர் அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி திருத்தங்கலில் பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று ரயில் நிலையத்தில் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு…

சுற்றுப்புற சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 24 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று திருத்தங்கலில் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட முற்பட்டனர் அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Fireworks manufacturers continue to hold a 24-day protest in the amendment demanding compensation from the environmental regulations. Fireworks workers and workers have been picketing at the railway station today.

Recommended