போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் பள்ளி மாணவர்கள் பகீர் தகவல்
  • 6 years ago
கிரிக்கெட் மட்டையை ஓட்ட வேண்டும் என்று கூறி பெபிக்கால் வாங்கி செல்லும் மாணவர்கள் அதை போதை பொருளாக பயன்பட்டுதுவதை தடுக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் செம்மரிபாளையத்தை சுற்றி உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சிலர் அங்கிருந்த கடை ஒன்றில் கிரிகெட் மட்டை ஓட்டுவதற்கு பெபிக்கால் வேண்டும் என்று வாங்கி சென்றுள்ளனர் .கடை காரருக்கு சந்தேகம் வரவே பின் தொடர்ந்து சென்ற அவர் அங்கு மாணவர்கள் அதை போதை பொருளாக பயன்பட்டுதுவதை கண்டுபிடித்துள்ளார் .ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள அபாயகரமான உபயோகப்படுத்தாத கல் குழிக்கு சென்ற மாணவர்கள் பேஸ்ட்டை துணி மற்றும் கவர்களில் ஊற்றி மூக்கில் வைத்து உருஞ்சுகின்றனர். இதனால் போதை தலைக்கேறி உற்சாக மிகுதியில் தலைகால் புரியாமல் ஆடத்துவங்குகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமுக ஆர்வலர்கள் மலிவான போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களின் உடல் உறுப்புக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது. என்று இதனை தடுக்க பள்ளி கல்வி துறை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

Social activists have demanded that students who take PepsiCy claim that they should use the cricket bat to prevent it from being used as a drug.
Recommended