சென்னை ஏர்போர்ட்டில் அமெரிக்க பெண்ணுக்கு அநீதி.. வீடியோ

  • 6 years ago
புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்காக இரவு 7.30 மணிக்கு டெல்லி ஹைகோர்ட் அவசரமாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது நீதித்துறையில் பரபரப்பு பேசு பொருளானது. புதுச்சேரியில் 'காஷா கி ஆஷா' என்ற பெயரில் கலை பொருட்கள் கடை மற்றும், கஃபே நடத்தி வருபவர் காஷா வந்தே (48). பாண்டிஆர்ட்டின் நிறுவனரும் இவர்தான். 2013ல் பாண்டி ஆர்ட் அமைப்பை ஏற்படுத்திய இவர், இதன் மூலம், பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

In a special hearing conducted at 7.30 pm on Friday, the Delhi High Court has sought explanation from Ministry of External Affairs (MEA) and Bureau of Immigration for allegedly denying a US national to enter in India despite having a valid business visa.

Recommended