முதல்வராக வாருங்கள் பார்த்தீபனை அழைக்கும் ரசிகர்கள்- வீடியோ

  • 6 years ago
தனது கட்சியில் இணைந்த 10 லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். படங்களை போன்றே ட்விட்டரிலும் வித்தியாசமான முறையில் கருத்து தெரிவித்து வருகிறார். ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்தும் ட்வீட்டினார். என் twitter கட்சியில் இணைந்து கௌரவப்படுத்திய 1 million நல்உள்ளங்களுக்கு நன்றி! என்று இன்று ட்வீட்டியுள்ளார் பார்த்திபன். அடுத்த முதல்வர் வாழ்க என்று ஒரு கமெண்ட் போட்டதை பார்த்த பார்த்திபன், முதல்வர்கள் ஓகே- மக்கள் எப்போது? வாழ்வது.... என்று கேட்டுள்ளார். உங்க பின்னாடி இவ்ளோ கூட்டமாக அப்ப வாங்க ,நிங்க மட்டும் ஏன் சும்மா இருக்கீங்க, சிம் ஆகலாம் நீங்க.ருங்கால அமெரிக்கா ஜனாதிபதி அண்ணன் ரா.பார்திபன் வாழ்க

Parthiban has tweeted thanking his 1 million followers on twitter.. But he made the wholesituation funny by saying he is thanking his political twitter party. Fans are soon to comment funny stuff back. One of the folowers asked him to become a CM whereas the other one went too far calling him The President of the United States of America.

Recommended