ரஜினி இடத்தை நிரப்ப சரவணா ஸ்டோர் உரிமையாளர் தான் வரவேண்டும்- வீடியோ

  • 6 years ago
ரஜினி அரசியலுக்கு செல்வதால் அந்த இடத்தை நிரப்ப யாரை அழைத்துள்ளார்கள் என்று பாருங்க. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறார். ஆன்மீக அரசியல் நடத்தப் போகும் அவர் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒருவரை முன்னிலைப்படுத்தி மீம்ஸ் போடுகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க யார், யாரோ கனவு காண சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை அந்த இடத்திற்கு வருமாறு மீம்ஸ் போட்டுள்ளனர்.

கருப்பன் குசும்புக்காரன். காவலன்னு சொல்லிக்கிட்டு துணை முதல்வர் போஸ்டுக்கு அடி போடுறான்.

Rajini political memes are doing rounds on social media. They haven't even spared Raghava Lawrence who shows interest in joing hands with Rajinikanth in his political journey.

Recommended