சிலமணி நேரத்தில் இணையதளத்தை தெறிக்க விட்ட தளபதி ரசிகர்கள்- வீடியோ

  • 6 years ago
'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் கூட்டணி இணையும் படம் 'விஜய் 62'. 'சன் பிக்சர்ஸ்' பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் வைரலாகின. அந்தப் படங்களை வைத்து பேனர் அடித்து கொண்டாட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் 62' படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'பைரவா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் இணைந்து நடிப்பதில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நிமிடத்திலேயே இது சமூக வலைதளங்களில் லீக்கானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெளியான சில நிமிடங்களிலேயே அந்தப் புகைப்படங்கள் வைரலாகப் பரவின.

The much awaited movie vijay 62 movie team commences shooting for the movie very soon. Keerthi suresh has been announced as the heroine of the movie and ARR , the music. Recent photshoot for the movie with vijay has gone viral on social media.. Vijay is clad in all black and smoking standing next to a rolce royce car.

Recommended