கேப்டன் ஆனது எப்படி ரகசியம் உடைக்கும் ‘தல’ டோணி- வீடியோ
  • 6 years ago
2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அணிக்கு கேப்டன் ஆனது எப்படி என்கிற ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார் நம்ம தல டோணி .
கிரிக்கெட் அரங்கில் கேப்டன் கூல், அமைதியான மனிதர் என்று அடையாளப்படுத்தப்படும் டோணி இப்போது அணியின் சீனியர் வீரர் ஆகி இருக்கிறார். ஆனால், 26 வயதில் டி20 உலகக்கோப்பை அணியை வழிநடத்தியது எப்படி என்கிற ரகசியத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார் மகேந்திரசிங் டோணி.

2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டி முதல் முறையாக நடக்கிறது. இதுவரை அப்படி ஒரு தொடர் நடந்தது இல்லை. அதனால் அதற்கு வழிநடத்த எந்த வீரரும் அணியிலும் இல்லை. இந்த நிலையில், அப்போதைய நிலவரத்தில் சிறந்த கேம் ஃபினிஷர் என்கிற பெயர் பெற்றிருந்த டோணிதான் இதற்கு சரியான ஆள் என்று கணித்து அவர் தலைமையில் இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டது.

MS Dhoni reveals the secret behind, why he was selected as Captain to led the T20 WorldCup team in 2007 and also shared the 2011 Worldcup Final Moments.
Recommended