நமீதா கல்யாணம் உறுதி.. மாப்பிளை யாரு தெரியுமா?- வீடியோ

  • 7 years ago
நமீதா கல்யணம் உறுதியான தகவலை பிக் பாஸ் ரைசா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் நமிதாவும், தனது கல்யாண தேதியையும், தான் திருமணம் செய்து கொள்ள போகுதும் தனது வருங்கால கணவரையும் பற்றி கூறியுள்ளார். நமிதாவின் திருமணம் நவம்பர் 24 -ம் தேதி நடக்கவுள்ளது. இவர் சில தினங்களுக்கு முன்பு , நீ காலையில் சிரிப்போடு எழுவாய், ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு ஆத்திரத்தை வரவழைப்பாள் சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் அடிப்பாள் ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும். இது பாதி உண்மை தான். நீங்கள் அனைவரும் பார்த்த அந்தப் பாதியும் தப்பான பாதிதான். நீங்கள் என்னை ஜட்ஜ் பண்ணியது எனக்காகக் காட்டப்பட்ட வேடத்தைதான். அந்த நிகழ்ச்சி இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள். என்று தனது பதிவில் வேதனையை கொட்டியுள்ளார் நமீதா. என்று கூறியுள்ளார்,

Namitha Get marriage soon.

Recommended