மீண்டும் திமுகவில் அழகிரி- வீடியோ

  • 7 years ago
திமுக முன்னால் பொதுக்குழு உறுப்பினரின் தந்தை மறைவையடுத்து முக அழகிரி நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த சில வருடங்களாக திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த முன்னால் மத்திய அமைச்சர் முக அழகிரி கடந்த வாரம் கருணாநிதியின் கொள்ளு பேரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கருணாநிதியை தனது குடும்பத்தினருடன் சந்தித்தார். இதையடுத்து தேனி மாவட்ட முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சண்முகத்தின் தந்தை மறைவிற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக அவரது வீட்டிற்கு அழகரி நேற்று சென்றார். இதனால் திமுகவில் மீண்டும் முக அழகிரி தன்னை இணைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

Dis : Before the DMK's father, the father of the general council went to the facial beauty and said to his family

Recommended