கலைஞர் டிவியில் தொகுப்பாளினியான ஜூலி... வாய்ப்பு கொடுத்த கலா மாஸ்டர்-வீடியோ

  • 7 years ago
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்ற ஜூலி, விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பலரும் கேட்ட போது தன்னுடைய விருப்பம் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் ஜூலி. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஜூலியை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் ஜூலி கவலைப்படவில்லை. அவர் ஆசைப்பட்டது போலவே டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகிவிட்டார். இனி ஜூலியை கலைஞர் டிவியில் பார்க்கலாம். சிவரஞ்சனி, விஜய்யின் திருமணம் இன்று நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். எனக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று விஜய்யிடம் ப்ரொபோஸ் செய்தது சிவரஞ்சனி தானாம். பிரியமானவள் தொடரிலும் அவர்கள் கணவன், மனைவியாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Big Boss Julie became an anchor in Kalaignar Tv for Odi vilayadu pappa. Popular TV serial Priyamanaval pair Sivaranjani and Vijay have got married today.

Recommended