அடேங்கப்பா தேர்தல் அறிவிப்பு..மத்திய அரசின் பாரத்மாலா நெடுஞ்சாலை திட்டம்-வீடியோ
  • 6 years ago
நாட்டின் சாலை கட்டமைப்பை மேம்படுத்த 'பாரத்மாலா' என்ற பெயரில் புதிய சாலை திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டுமானம், வங்கித் துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமல் ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு போயுள்ளதாகவும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஊடக புள்ளி விவரங்களும் அதைப்போலவே சொல்கின்றன.

The government on Tuesday approved the biggest highway construction plan so far in the country, to develop approximately 83,677 km of roads at an investment of Rs 6.92 lakh crore by 2022
Recommended