ஹாக்கி ஆசிய கோப்பை: 10 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியனானது இந்தியா

  • 7 years ago
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் வலிமையான மலேசியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

India beat Malaysia in Asia cup final. India beat malaysia in 2-1 margin in the long awaited match.

Recommended