கோஹ்லி சும்மா.. டோணிதான் கேப்டன் - இந்திய வீரர் சாஹல்!

  • 7 years ago
இந்திய அணியில் தற்போது புதிய உதயம் ஆகியிருக்கும் சாஹல் கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.


Indian spinner Chahal says Dhoni is still our captain. He also added that, Dhoni is one who guides the whole team.

Recommended