அமேசானுக்கே அல்வா கொடுத்த பலே நபர்!-வீடியோ
  • 7 years ago
டெல்லியை சேர்ந்த சிவம் சோப்ரா என்ற நபர் அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி வித்தியாமான முறையில் மோசடி செய்துள்ளார். 166 போன்களை அமேசானில் ஆர்டர் செய்து வாங்கிவிட்டு , பின் பார்சலில் வெறும் கல்தான் இருந்தது என்று கூறி அதை திருப்பி அனுப்பி உள்ளார். இதன் மூலம் 50 லட்சம் ரூபாய் வரையில் இவர் சம்பாதித்து உள்ளார்.

A delhi man cheated amazon company, by asking refund. He got 50 lakhs by fake re fund claims. Police him in delhi market.
Recommended