காவி நிறத்துக்கு மாறிய அதிமுக !!!-வீடியோ
  • 7 years ago
ஜெயலலிதா ஆட்சியில் அனைத்தும் பச்சை நிறத்திற்கு மாறிய நிலையில் தற்போது அரசின் சாயம் வெளுக்கும் வகையில் பச்சை நிற அடையாளங்கள் காவி நிறத்திற்கு மாறி வருவதாக அதிமுகவினர் ஆதங்கத்தில் உள்ளனர்.

ADMK cadres were worrying that Tamilnadu government functions arrangements were turning Jayalalitha's favourite green colour to Saffron and they adding that it is not Jayalalitha's government.

Recommended