அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல ஆட்சியர் அறிவுறுத்தல்-வீடியோ

  • 7 years ago
காய்ச்சல் ஏற்பட்டால் தனியார் மற்றும் போலி மருத்துவர்களிடம் ஏமாறாமல் உடனே அரசு மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்


Vellore Collector Request to people to go govt hospital

Recommended