மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா-வீடியோ

  • 7 years ago
கடந்த ஆண்டு, செப்டம்பர் 22ஆம் தேதி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Jayalalitha Treatment Staement.

Recommended