சம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் போராட்டம்-வீடியோ

  • 7 years ago
புதுவையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Teachers Protest in Puducherry.

Recommended