என்னங்க பேட்டிங் இது.. கோபத்தில் ஆஸி. கேப்டன் ஸ்மித்!-வீடியோ

  • 7 years ago
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பேட்டிங்கில் கோட்டை விடுவதை நிறுத்த வேண்டும் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடிந்துள்ளார், இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியிலும் தோல்வியடைந்ததையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Australia captain Steve Smith called on his team to stop their frequent batting collapses after losing to India in their second one-day international.

Recommended