மோடி முன்பு பாடிய எம் எஸ். சுப்புலட்சுமியின் கொள்ளுப்பேத்திகள்-வீடியோ

  • 7 years ago
பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது கொள்ளுப்பேத்திகள் பிரதமர் மோடியை சந்தித்து ஸ்ரீசந்திரசேகர் சரஸ்வதி சுவாமிகள் இயற்றிய மைத்ரீம் பஜத என்று தொடங்கும் பாடலை பாடினர்.

S Aishwarya and S Saundarya, great-granddaughters of legendary Carnatic singer MS Subbulakshmi on Tuesday called on Prime Minister Narendra Modi.

Recommended