சென்னை சிட்டியில் சிம்பிளிசிட்டி காட்டிய தோனி-வீடியோ
  • 7 years ago
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு கொல்கத்தா செல்லும் முன் விமான நிலையத்தில் கோலி, பாண்டியா, ராகுல் தரையில் அமர்ந்திருக்க, முன்னாள் கேப்டன் டோணி ஹாயாக படுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Former Team India skipper MS Dhoni caught up on some sleep while Hardik Pandya, Virat Kohli, KL Rahul and the rest of the Indian team appeared relaxed at the Chennai airport is going viral.
Recommended