நீட் தேர்விற்கு எதிராக அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்-வீடியோ

  • 7 years ago
நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதிகேட்டும் தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

சென்னை உள்பட அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னையில் நடந்த கூட்டங்களில் தாம்பரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டக் கூட்டம் நடைபெற்றது.

Recommended