தல தோனிக்கு ரசிகர்கள் வாழ்த்து-வீடியோ

  • 7 years ago

இன்று இந்திய-இலங்கை இடையேயான 4-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி தோனிக்கு மிகவும் முக்கியமான போட்டி, ஏனென்றால் அவருடைய 300 வது போட்டி இதுவாகும். அதற்கு தோனியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

MS Dhoni's 300th Match | Fans Wishes To Dhoni.

Recommended