வெஸ்ட் இண்டீஸ் வீரரை தகாத வார்த்தையில் திட்டிய ஸ்டோக்ஸ்-வீடியோ

  • 7 years ago
வெஸ்ட் இண்டீஸ் வீரரை தகாத வார்த்தையில் திட்டிய பென் ஸ்டோக்ஸ்-க்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.

Ben Stokes being punished for shouting an obscenity at himself during the second Investec Test against West Indies.

Recommended